• சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இவிகேஎஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
• அவரை நேரில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்.