பரபரப்பை பற்றவைத்த தேர்தல் ஆணையம்.. அதிமுகவின் 'ஏக்நாத் ஷிண்டே' யார்? - யாருக்கு எவ்வளவு பலம்?

x

ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா - தேர்தல் ஆணையம் தீர்ப்பு

2022 ஜூன் மாதம் தொடங்கிய சிவ சேனா உட்கட்சி பிரச்சனை - அக்டோபர் மாதம் சின்னம் முடக்கம்

2017-ல் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்த போது அவர்களுக்கு இரட்டை இலை வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் தீர்ப்பு

ஏக்நாத் ஷிண்டேவிற்கு எவ்வளவு ஆதரவு?

எம்.எல்.ஏ - 40/55

எம்.எல்.சி - 0/12

லோக்சபா எம்.பி - 13/19

ராஜ்யசபா எம்.பி - 0/3

எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு பேர் ஆதரவு?

எம்.எல்.ஏ - 62/66

லோக்சபா எம்.பி - 0/1

ராஜ்யசபா எம்.பி - 3/4

பொதுக்குழு உறுப்பினர்கள் - 2501/2665

"சிவசேனாவில் ஜனநாயகம் இல்லை" - தேர்தல் ஆணையம் விமர்சனம்

"2018-ல் திருத்தப்பட்ட விதிகள் தேர்தல்

ஆணையத்தின் பதிவுகளில் இல்லை"

கட்சி விதிகளில் ஏற்பட்ட மாறுதல்களையும் ஆராய்ந்த தேர்தல் ஆணையம்

அதிமுக கட்சி விதியில் செய்யப்பட்ட மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்குமா? அதிமுக-வின் ஏக்நாத் ஷிண்டே யார்?


Next Story

மேலும் செய்திகள்