🔴LIVE : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை

• மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம் • குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக திரௌபதி முர்மு தமிழகம் வருகை • மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை • குடியரசு தலைவர் வருகையையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு • 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் • ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் குடியரசு தலைவரை வரவேற்றனர்
X

Thanthi TV
www.thanthitv.com