🔴LIVE : "தமிழ்நாடு ரியல்எஸ்டேட் விஷன் 2030" - தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

x
  • வீடு, மனை விற்பனை கண்காட்சியை சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
  • 'பேர்புரோ' என்ற தலைப்பில் வீடு, மனை விற்பனை கண்காட்சி
  • 70க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது
  • ரூ.15 லட்சம் முதல் ரூ.10 கோடி வரை வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன
  • வீடு, மனை வாங்குவோருக்கு உடனடி கடன் ஒப்புதல் வழங்க, 6 வங்கிகள் சிறப்பு அரங்குகள் அமைப்பு

Next Story

மேலும் செய்திகள்