🔴LIVE : 'பறவை' திட்டம் - புதிய மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைக்கிறார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
முதல் முறையாக சிறிய குற்றங்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக சிறைக்குச் செல்லும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சென்னை காவல்துறையால் தொடங்கப்பட்ட 'பறவை' திட்டத்திற்காக சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மறுவாழ்வு மையத்தை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.....
Next Story