🔴LIVE : போலி டாக்டர் பட்டம் - விழா நடத்தியவர் தலைமறைவு | சிறப்பு நேரலை

x
  • போலி டாக்டர் பட்டங்கள் வழங்கிய விழா ஏற்பாட்டாளர் தலைமறைவு
  • கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்த விழாவில் பல பிரபலங்களுக்கு போலி கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன
  • அண்ணா பல்கலை பெயரை பயன்படுத்தி போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு
  • விழாவை நடத்திய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணைய இயக்குனர் ஹரிஷ் தலைமறைவு
  • தொடர்ந்து ஹரீஷை சென்னை கோட்டூர்புரம் தேடி வருகின்றனர்
  • நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50 மேற்பட்ட பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்