🔴LIVE : ஈபிஸ், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்கள் ? - அதிமுகவில் அடுத்து என்ன? | LIVE UPDATES

x

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஈரோடு வேட்பாளர் தேர்வு செய்ய நீதிமன்றம்

உச்சநீதிமன்ற தீர்ப்பு பல்வேறு அதிருப்திகளை பன்னீர் செல்வம் தரப்பினருக்கு உருவாக்கியுள்ளது.

பன்னீர் செல்வம் மகனும், எம்.பியுமான ஓ.பி.ரவீந்திர நாத் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பொது வேட்பாளர் தேர்வு இணைக்க வில்லை, பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகிய நான்கு பேர் மட்டும் பொது குழுவில் இணைத்துள்ளனர்

இன்று முதல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் விநியோகம் பன்னீர் செல்வம் பேசாமல் வழங்கப்படுகிறது

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் தான் தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக உள்ளார், அவரது நியமனத்திற்கு எதிராக தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவர் நான் நிலையாக செயல்பட மாட்டார் வழக்கமாக அதிமுக வேட்பாளர் தேர்வை 8 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு மூலம் தான் தேர்வு செய்யும், ஆனால் பொது வேட்பாளரை தேர்வு செய்யாமல் பொதுக்குழு மூலம் தேர்வு செய்வது

ஆகையால் உச்சநீதிமன்றத்தை திங்கள் கிழமை நாட முடிவா என கேள்வியை உருவாக்கியுள்ளது..இது தொடர்பாக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்