நிகழ்ச்சிகள்

ஏழரை

திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு
Ezharai
அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை