ஆயுத எழுத்து
13 April 2018 9:59 AM IST
ஆயுத எழுத்து - 12.04.2018 காவிரி போராட்டங்களும் மோடி வருகையும்
ஆயுத எழுத்து - 12.04.2018 காவிரி போராட்டங்களும் மோடி வருகையும்..* ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர்.வாரியம் அமைக்க நேரில் வலியுறுத்திய முதலமைச்சர்..மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய கட்சிகள் போராட்டங்களுக்கு செவி சாய்க்குமா மத்திய அரசு ?
12 April 2018 10:46 AM IST
ஆயுத எழுத்து - (11.04.2018) ஐபிஎல் போராட்டம் : திசைமாறுகிறதா காவிரி பிரச்சினை?
ஐபிஎல் போராட்டத்தில் தாக்கப்பட்ட காவலர்கள்//சீமான் மீது பாய்ந்த கொலை முயற்சி வழக்கு//தாக்குதல் உச்சக்கட்ட வன்முறை என ரஜினி கண்டனம் கருத்து சொல்ல தகுதியில்லை என சாடும் திரையுலகம்..
11 April 2018 10:10 AM IST
ஆயுத எழுத்து - 10.04.2018 காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன ?
ஆயுத எழுத்து - 10.04.2018 காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்பு : விளைவு என்ன ? காவிரிக்காக ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு//களத்தில் குதிக்கும் கட்சிகள்,திரையுலகம்//சர்ச்சைகளின் மையப்புள்ளியான சேப்பாக்கம் மைதானம்//ஐபிஎல் எதிர்ப்பு தாக்கம் ஏற்படுத்துமா?
10 April 2018 11:13 AM IST
ஆயுத எழுத்து - 09.04.2018 - காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ?
ஆயுத எழுத்து - 09.04.2018 காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ? தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு.//வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்க - உச்சநீதிமன்றம்// மத்திய அரசு காலந்தாழ்த்தக்கூடாது - தமிழக அரசு//போராட்டக்களத்தில் திரைத்துறையின் தாக்கம் என்ன?
6 April 2018 9:17 AM IST
ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?
முழு அடைப்பால் முடங்கிய தமிழகம்..ஒட்டுமொத்த குரலில் ஒலிக்கும் காவிரி கோரிக்கைமறியல் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பா ? சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் திமுகவை சாடும் அதிமுக..
5 April 2018 11:58 AM IST
ஆயுத எழுத்து 04.04.2018 - எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் : தேவையா? பாரபட்சமா?
எஸ்.சி,எஸ்.டி சட்டத்தை திருத்திய உச்சநீதிமன்றம்..... வன்கொடுமை சட்டம் நீர்த்துப்போகும் - கட்சிகள்.... எதிர்ப்பு போராட்டத்தால் பற்றி எரியும் வட மாநிலங்கள்....மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்....
5 April 2018 10:17 AM IST
(04/04/2018) ஆயுத எழுத்து | எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் : தேவையா? பாரபட்சமா?
(04/04/2018) ஆயுத எழுத்து | எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் : தேவையா? பாரபட்சமா?
4 April 2018 11:27 AM IST
ஆயுத எழுத்து 02.04.2018 - காவிரி வாரியம் : நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு ?
(02/04/2018) ஆயுத எழுத்து | காவிரி வாரியம் : நெருக்கடிக்கு பணியுமா மத்திய அரசு ? சிறப்பு விருந்தினராக - தெய்வசிகாமணி, விவசாயிகள் சங்கம் கோகுல இந்திரா, அதிமுக தமிழ்மணி, மூத்த வழக்கறிஞர் குமரகுரு, பா.ஜ.க..
4 April 2018 11:20 AM IST
ஆயுத எழுத்து - 03.04.2018 - அதிமுக, எதிர்கட்சிகள் போராட்டம் காவிரியை மீட்குமா?
ஆயுத எழுத்து - 03.04.2018 - அதிமுக, எதிர்கட்சிகள் போராட்டம் காவிரியை மீட்குமா? இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக கே.டி.ராகவன், பா.ஜ.க // மணிகண்டன், சாமானியர் // சரவணன், திமுக // கோவை செல்வராஜ், அதிமுக..










