ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து - 04.06.2018 - அதிமுக, ஆட்சியை தினகரன் கைப்பற்ற முடியுமா?
4 Jun 2018 10:48 PM IST

ஆயுத எழுத்து - 04.06.2018 - அதிமுக, ஆட்சியை தினகரன் கைப்பற்ற முடியுமா?

சிறப்பு விருந்தினராக - சதீஷ் கருணா, சாமானியர் // பாலசுப்ரமணியம், அதிமுக ஆதரவு // புகழேந்தி, அ.ம.மு.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்... இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி

(02/06/2018) ஆயுத எழுத்து : ரஜினியின் சமீபத்திய பேச்சுக்கள் பலமா பலவீனமா?
2 Jun 2018 11:26 PM IST

(02/06/2018) ஆயுத எழுத்து : ரஜினியின் சமீபத்திய பேச்சுக்கள் பலமா பலவீனமா?

(02/06/2018) ஆயுத எழுத்து : ரஜினியின் சமீபத்திய பேச்சுக்கள் பலமா? பலவீனமா? காவிரியால் கர்நாடகாவில் காலாவுக்கு தடை கட்சி தொடக்கம் சினிமாவுக்கு முடிவா ? போராட்ட பேச்சால் எதிர்ப்பை சந்தித்த ரஜினி ரஜினியின் கருத்து நிதர்சனமா அரசு ஆதரவா ?

ஆயுத எழுத்து - 01.06.2018  இடைத்தேர்தல் தோல்வி 2019-ல் பாஜகவுக்கு பின்னடைவா...?
2 Jun 2018 8:35 AM IST

ஆயுத எழுத்து - 01.06.2018 இடைத்தேர்தல் தோல்வி 2019-ல் பாஜகவுக்கு பின்னடைவா...?

ஆயுத எழுத்து - 01.06.2018 இடைத்தேர்தல் தோல்வி 2019-ல் பாஜகவுக்கு பின்னடைவா...? இடைத்தேர்தலில் பா.ஜ.க பின்னடைவு,2019ல் எதிர்க்கட்சிகளின் "கை" ஓங்குமா ?,உள்நாட்டு உற்பத்தியில் உயர்வு தொடருமா ?,அரசாணை காவிரியை கொண்டு வருமா ?

ஆயுத எழுத்து - 31.05.2018  ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு :  நியாயமானதா? தவறான புரிதலா?
1 Jun 2018 8:07 AM IST

ஆயுத எழுத்து - 31.05.2018 ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு : நியாயமானதா? தவறான புரிதலா?

ஆயுத எழுத்து - 31.05.2018 ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு : நியாயமானதா? தவறான புரிதலா? உளவுத்துறை தோல்வி என ரஜினி குற்றச்சாட்டு,ஆணைய விசாரணையில் தெரியும் என கூறும் அமைச்சர் ஜெயகுமார்,ரஜினி பேசியது பா.ஜ.க குரலா என ஸ்டாலின் சந்தேகம்,தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக ரஜினி தரப்பு விளக்கம்

ஆயுத எழுத்து - 30.05.2018  ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...?
31 May 2018 10:17 AM IST

ஆயுத எழுத்து - 30.05.2018 ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...?

ஆயுத எழுத்து - 30.05.2018 ரஜினியின் தூத்துக்குடி கருத்து: தெளிவா...? குழப்பமா...? மாதிரி பேரவைக்கூட்டம் நடத்திய திமுக,தூத்துக்குடி மக்களை சந்தித்த ரஜினி,வன்முறையை ஒடுக்க அரசு தவறிவிட்டது-ரஜினி,சமூக விரோதிகள் என்பதா என கட்சிகள் கேள்வி

ஆயுத எழுத்து -  29.05.2018  ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.
30 May 2018 9:42 AM IST

ஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.

ஆயுத எழுத்து - 29.05.2018 ஸ்டெர்லைட் போராட்டமும், பேரவை நிகழ்வுகளும்.துப்பாக்கி சூடு் பற்றி விளக்கமளித்த முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தும் ஸ்டாலின்,அரசாணை எதிர்ப்பை சாடும் அமைச்சர் ஜெயகுமார்,ஸ்டெர்லைட் நில அனுமதி ரத்து இறுதி முடிவா ?

ஆயுத எழுத்து - 28.05.2018  ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...? அடுத்த சிக்கலா...?
29 May 2018 10:15 AM IST

ஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...? அடுத்த சிக்கலா...?

ஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...? அடுத்த சிக்கலா...?ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..

ஆயுத எழுத்து - 26.05.2018 4 ஆண்டை கடந்த மோடி ஆட்சி : சாதித்தது என்ன?
28 May 2018 10:02 AM IST

ஆயுத எழுத்து - 26.05.2018 4 ஆண்டை கடந்த மோடி ஆட்சி : சாதித்தது என்ன?

ஆயுத எழுத்து - 26.05.2018 4 ஆண்டை கடந்த மோடி ஆட்சி : சாதித்தது என்ன?பொருளாதாரம்,வேலைவாய்ப்பில் முன்னேற்றமா ?,பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழல் ஒழிந்ததா ?2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றி தொடருமா ?

ஆயுத எழுத்து 23.05.2018 - தூத்துக்குடி கலவரம் : கட்டுப்பாட்டை இழந்தது யார் ?
25 May 2018 10:07 AM IST

ஆயுத எழுத்து 23.05.2018 - தூத்துக்குடி கலவரம் : கட்டுப்பாட்டை இழந்தது யார் ?

ஆயுத எழுத்து 23.05.2018 - தூத்துக்குடி கலவரம் : கட்டுப்பாட்டை இழந்தது யார் ?

ஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா ?
25 May 2018 10:07 AM IST

ஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா ?

ஆயுத எழுத்து - 24.05.2018 தூத்துக்குடி சம்பவம் :முதல்வர் விளக்கம் ஏற்புடையதா ?

ஆயுத எழுத்து - 22.05.2018 ஸ்டெர்லைட் வன்முறைக்கு காரணம் யார்?
23 May 2018 9:52 AM IST

ஆயுத எழுத்து - 22.05.2018 ஸ்டெர்லைட் வன்முறைக்கு காரணம் யார்?

ஆயுத எழுத்து - 22.05.2018 ஸ்டெர்லைட் வன்முறைக்கு காரணம் யார்? உச்சம் தொட்ட ஸ்டெர்லைட் போராட்டம்,ஆலையை இழுத்து மூட வெடித்தது கலவரம், போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு, ஆலை இயங்காது என அரசு உறுதி

ஆயுத எழுத்து  - 21.05.2018 பெட்ரோல் விலை உயர்வு: தவிர்க்க முடியாததா? தவறான கொள்கையா ?
22 May 2018 10:09 AM IST

ஆயுத எழுத்து - 21.05.2018 பெட்ரோல் விலை உயர்வு: தவிர்க்க முடியாததா? தவறான கொள்கையா ?

ஆயுத எழுத்து - 21.05.2018 பெட்ரோல் விலை உயர்வு: தவிர்க்க முடியாததா? தவறான கொள்கையா ? 80 ரூபாயை தொட்ட பெட்ரோல் விலைகட்டுப்படுத்த தவறியதா மத்திய அரசு?தவிர்க்க முடியாததா அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ?