"உங்கள் சொந்த பணத்தில் இதை செய்ய வேண்டும்" - மேடையிலேயே ACS-யிடம் அன்புமணி வைத்த கோரிக்கை

x

#acshanmugam | #anbumaniramadoss

"உங்கள் சொந்த பணத்தில் இதை செய்ய வேண்டும்" - மேடையிலேயே ACS-யிடம் அன்புமணி வைத்த கோரிக்கை

வேலூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனது சொந்த செலவில் பாலாற்றில் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்று அவரை ஆதரித்து வாக்கு சேகரித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்