"வடசென்னை ஏன் வளர்ச்சியடையவில்லை?" - பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தகவல்

x

"வடசென்னை ஏன் வளர்ச்சியடையவில்லை?"

பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் தகவல்

#chennai #bjp #thanthitv #loksabhaelection2024 #electioncampaign

வடசென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் பட்டா இல்லாமல் உள்ள நிலையில், தற்போது தேர்தலுக்காக திமுகவினர் பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளதாக பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயில் தெரு, ராகவன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக திமுகவுக்கு வாக்களித்தும் வடசென்னை வளர்ச்சி இல்லாமல் இருப்பதாக மக்கள் சிந்திப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்