விஜயகாந்த் மகனுக்கு சர்டிபிகேட் கொடுத்த ராஜேந்திரபாலாஜி

x

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, திருத்தங்கல் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் என்ற நேர்மையான மனிதரின் மகனான விஜயபிரபாகருக்கு, முரசு சின்னத்தில் ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்