பிரச்சாரத்தின் நடுவே இறங்கி மிரட்டி விட்ட பாட்டி... அசந்து போய் நின்ற விஜயகாந்த் மகன்

x

#thanthitv #electioncampaign #dmdk #vijayakanth

பிரச்சாரத்தின் நடுவே இறங்கி மிரட்டி விட்ட பாட்டி... அசந்து போய் நின்ற விஜயகாந்த் மகன்

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, அவரது தம்பி சண்முக பாண்டியன் சாத்தூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். முக்குராந்தல் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது, பெண் ஒருவர் விசில் அடித்தும், சிலம்ப‌ம் சுற்றியும் உற்சாகமாக வரவேற்றார். சிலம்பம் சுற்றும் போது நடிகர் தாடி ராஜேந்திரன் விசில் அடித்து உற்சாகப்படுத்தினார். அதனை கண்ட பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்