திடீர் என்ட்ரி கொடுத்த துரைமுருகன்.. நச்சுனு நங்கூரத்தை போட்ட பாமக பாலு... ரியாக்சனிலேயே தந்த தக் லைஃப் தான் ஹைலைட்

x

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலை பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் பாலு பிரச்சாரம் மேற்கொண்ட போது சுவையான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது... பாலு பிரச்சாரம் செய்து சென்ற வழியில் அமைச்சர் துரைமுருகன் காரில் வந்தார்... அவரைப் பார்த்த பாமக வேட்பாளர் வேலு முருகனின் அருள் தனக்கு கிடைத்துள்ளதாகவும், தொகுதியில் வெற்றி பெற்றதும் நேரில் வந்து நன்றியைத் தெரிவிப்பதாகவும் சாமர்த்தியமாகப் பேசினார்... அமைச்சர் துரைமுருகன் சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டார்...


Next Story

மேலும் செய்திகள்