ராதிகாவுக்காக இறங்கிய வானதி சீனிவாசன்... பரபரக்கும் ஸ்டார் தொகுதி

x

#electioncampaign | #vanathisrinivasan

ராதிகாவுக்காக இறங்கிய வானதி சீனிவாசன்... பரபரக்கும் ஸ்டார் தொகுதி

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து திருநகரில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ராதிகா சரத்குமார் ஒரு விஷயத்தை எடுத்தால் அதை முடிக்காமல் விடமாட்டார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்