அண்ணாமலையுடன் வேட்புமனு தாக்கல் செய்த மத்திய இணை அமைச்சர்

பா.ஜ.க சார்பில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் தமிழக பாஜக தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலையும் உடனிருந்தார். முன்னதாக, எல்.முருகனுடன் ஏராளமான பாஜக தொண்டர்கள் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்

X

Thanthi TV
www.thanthitv.com