"போடுங்கள்.. மீண்டும் எங்களை தூக்கி நடு ரோட்டில் போடுங்கள்" - பிரச்சாரத்தில் கொந்தளித்த சீமான்

x

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சீமான், தன் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கே மக்கள் வாக்களித்து கொண்டிருப்பதாக கூறி கொந்தளித்ததை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்