"மாணவர்களுக்கு இலவச ரீசார்ஜ்..தினமும் ரூ.200 உதவித்தொகை"

x

திருப்பூரில் ஹெல்மெட் சின்னம் ஒதுக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் சதீஸ்குமார், ஹெல்மெட் அணிந்தபடி வாக்கு சேகரித்தார். காளான் கடையில் காளான் தயாரித்து பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். தான் வெற்றி பெற்றால் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரீசார்ஜ், செயலி மூலம் இலவச காலை உணவு, தினமும் 200 ரூபாய் உதவித்தொகை என ஏராளமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்