"அவரை உள்ளே விடாதீர்கள்".. "கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்ல" - முகம் சிவந்து பேசிய காயத்ரி ரகுராம்

• அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து அதிமுக பேச்சாளர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் • 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் காத்துக் கிடந்த பொதுமக்கள் • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம் • அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம் • "அண்ணாமலை வருவார்.. அவரை உள்ளேயே விடாதீர்கள்" • "அரவக்குறிச்சியில் தோற்றுப் போனவர் தான் அண்ணாமலை" • "சொந்தக் கட்சியில் தேர்தல் வைத்தால் கூட ஜெயிக்க மாட்டார்"
X