"பொய்யான செய்திகளை பரப்பும் பாஜக" - கொதித்தெழுந்த கனிமொழி

x

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கச்சத்தீவைப்பற்றி பொய்யான புனையப்பட்ட செய்திகளை பாஜக பரப்புவதாக குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்