"தொடர்ந்து தேர்தல் நடைபெற வேண்டுமா? வேண்டாமா?" - TTSக்காக களமிறங்கிய சுபவீ
தேனி மாவட்டம் போடியில், திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வனுக்கு ஆதரவாக திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தொடர்ந்து தேர்தல் நடைபெற வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது என்று கூறினார். தனித்தனியாக நின்றாலும், அதிமுகவும் ஒன்றுதான், தாமரையும் ஒன்றுதான், பலாப்பழமும் ஒன்றுதான் என்ற அவர், திமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்...
Next Story
