"நாடு முழுவதும் பாஜக தான்" - அடித்து சொன்ன ராதிகா சரத்குமார்

x

"நாடு முழுவதும் பாஜக தான்"

அடித்து சொன்ன ராதிகா சரத்குமார்

#virudhunagar #bjp #electioncampaign #thanthitv

நாடு முழுவதும் பாஜக தான் வெற்றி பெறும் எனவும், வெற்றி பெறும் கட்சியின் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுத்தால் எல்லா மக்கள் நலத்திட்டங்களும் எளிமையாக மக்களை வந்தடையும் எனவும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பாண்டியன்நகர், ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர் மக்களிடம் பேசும்போது, நாடு முழுவதும் பாஜக தான் வெற்றி பெறும் எனவும், வெற்றி பெறும் கட்சியின் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுத்தால் எல்லா மக்கள் நலத்திட்டங்களும் எளிமையாக மக்களை வந்தடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்