காணாமல் போன பாஜக வேட்பாளரின் செண்டிமென்ட் வைரம்... மைக்கில் ஒலித்த குரல்
#sivangai | #BJP
காணாமல் போன பாஜக வேட்பாளரின் செண்டிமென்ட் வைரம்... மைக்கில் ஒலித்த குரல் - சிவகங்கையில் திடீர் பரபரப்பு
சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் தேவநாதன் யாதவ் அறிமுக கூட்டத்தில், வைரக் கல் பதித்த பேனா மாயமானதாக மைக்கில் அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விலை உயர்ந்த அந்த செண்டிமென்ட் பேனா தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வைரக்கல் பதித்த பேனாவை கண்டெடுத்தவர்கள், திரும்ப ஒப்படைக்குமாறு மைக்கில் அறிவிக்கப்பட்டது.
Next Story
