"ஜெயிக்கும்" என்று சொன்ன சிறுமிகள்.."அப்போ நான் ஜெயிக்க மாட்டேனா.."
#thirumavalavan
"ஜெயிக்கும்" என்று சொன்ன சிறுமிகள்.."அப்போ நான் ஜெயிக்க மாட்டேனா.." - திருமாவளவன் கேள்வி.. சிறுமிகள் சொன்ன பதில்
சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன், புவனகிரி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, பானை சின்னம் வெற்றி பெறும் என இரண்டு சிறுமிகள் அவரிடம் தெரிவித்தனர். அப்போது நான் வெற்றி பெற மாட்டேனா? என சிறுமிகளிடம் திருமாவளவன் கேள்வி எழுப்பிய நிலையில், நீங்களும் வெற்றி பெறுவீர்கள், பானை சின்னமும் வெற்றி பெறும் என மழலை மொழியில் தெரிவித்தனர்.
Next Story
