"இதை அகற்றுவது தான் முதல் நோக்கம்" - உரக்க சொன்ன திமுக வேட்பாளர்

x

#DMK | #electioncampaign

"இதை அகற்றுவது தான் முதல் நோக்கம்" - உரக்க சொன்ன திமுக வேட்பாளர்

மோடி அரசை அகற்றுவதுதான் தேர்தலில் முதல் நோக்கம் என அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர், கல்மேல் குப்பம், வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் அமைச்சர் காந்தி ஆகியோர் வீதி வீதியாக தீவிரமாக வாக்கு சேகரித்தனர். பிரசாரத்தின் போது பேசிய ஜெகத்ரட்சகன், 10 வருடங்களுக்கு முன்பு கேஸ் விலை 400 ரூபாயாக இருந்த கேஸ் விலை, தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துள்ளதாக சாடினார்.

Uploaded On 05.04.2024


Next Story

மேலும் செய்திகள்