இறுதி ஆட்டம்.. பாயிண்டை பிடித்து அடித்த கமல்

x

#kamalhaasan #makkalneedhimaiam #dmk

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், 10 வருடத்தில் விவசாயிகளுக்காக மத்திய அரசு செய்த‌து என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்