இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் 6கிமீ தூரம் ஊர்வலமாக சென்று திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

x

#Ranipet | #electioncampaign

இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் 6கிமீ தூரம் ஊர்வலமாக சென்று திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

ராணிப்பேட்டையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய மேல்விஷாரம் பகுதியில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் அமைச்சர் காந்தி ஆகியோர் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முக்கிய சாலையின் வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலமாக இஸ்லாமிய பெருமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டனர். தொண்டர்கள் பலரும் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்