மத்திய அரசின் திட்டங்களை கூறி பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

x

மத்திய அரசின் திட்டங்களை கூறி பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

#bjp #tiruvannamalai #electioncampaign #elections2024 #loksabhaelection2024 #thanthitv

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக, கலசப்பாக்கம் தெற்கு பகுதிகளான படைவீடு, துரிஞ்சாபுரம், ராமநாதபுரம், காலசமுத்திரம், பள்ளக் கொல்லை, கல்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்தார். இதில் திரளான பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்