``டார்கெட் 25'' கர்நாடகாவில் அமித்ஷா- போட்ட ஸ்கெட்ச்

x

#bjp #amitshah #electioncampaign #loksabhaelection2024

``டார்கெட் 25'' கர்நாடகாவில் அமித்ஷா- போட்ட ஸ்கெட்ச்

கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வியூகங்கள் குறித்து பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அம்மாநில பாஜக மாநிலத் தலைவர் விஜயந்திரா, எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்