"எங்களுக்கு சின்னம் முக்கியமில்லை.." பகீர் கிளப்பும் நாம் தமிழர் கட்சி | Thanthitv

x

"எங்களுக்கு சின்னம் முக்கியமில்லை.." பகீர் கிளப்பும் நாம் தமிழர் கட்சி | Thanthitv

#naamtamilarkatchi #seeman #thanthitv

எங்களுக்கு சின்னமெல்லாமல் முக்கியமில்லை, அண்ணன் தான் முக்கியம், அண்ணனுக்காக தான் ஓட்டே விழுகிறது என்று, நாம் தமிழர் கட்சியின் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அபிநயா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்