"நியாய விலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை.." - அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்

x

"நியாய விலை கடைகள் மூலம்

தேங்காய் எண்ணெய் விற்பனை.."

அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்

#admk #karthikeyan #pollachi #loksabhaelection2024 #electioncampaign

பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் நகராட்சி பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவருக்கு அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பொள்ளாச்சி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளர் கார்த்திகேயன், அதனை தொடர்ந்து வெங்காய மார்க்கெட் பகுதிக்கு சென்று வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்....


Next Story

மேலும் செய்திகள்