ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.100? - தீயாய் பரவும் வீடியோ

x

#Madurai

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.100? - தீயாய் பரவும் வீடியோ

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் 100 ரூபாய் வழங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்