"என்ன அந்த லிஸ்ட்ட வெளிய விடவா?" - SP வேலுமணியை மிரட்டி பார்க்கும் அண்ணாமலை

x

திமுக வேட்பாளரும், அதிமுக வேட்பாளரும் தன்னை பற்றியே தொடர்ந்து பேசி வருவதாக கூறியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்