விஜய பிரபாகரனுக்காக பரோட்டா போட்டு வாக்கு கேட்ட ராஜேந்திர பாலாஜி

x

விஜய பிரபாகரனுக்காக பரோட்டா போட்டு வாக்கு கேட்ட ராஜேந்திர பாலாஜி

#virudhunagar #vijayaprabakaran #rajendrabalaji #loksabhaelection2024

விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பளாராக தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன், விஜய பிராபகரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், சிவகாசி நகரப் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன், விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது உணவு விடுதி ஒன்றில் ராஜேந்திர பாலாஜி பரோட்டா சுட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார். மேலும் விஜயபிரபாகரனும், ராஜேந்திர பாலாஜியும் ஒரே இலையில் பரோட்டா சாப்பிட்டு மகிழ்ந்தனர்


Next Story

மேலும் செய்திகள்