தன்னை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எதிராக மச்சானை களத்தில் இறக்கும் ராகுல்?

x

#smritiirani | #priyankagandhi | #rahulgandhi | #RobertVadra | #Congress

தன்னை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எதிராக மச்சானை களத்தில் இறக்கும் ராகுல்?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா, பாஜக எம்பி ஸ்மிருதி ரானியை எதிர்த்து அமேதி மக்களவை தொகுதியில் களம்காண்கிறார். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் குடும்பம் கடினமாக மக்கள் பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர் எம்பி ஸ்மிருதி ரானி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அத்தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராபர்ட் வதேரா போட்டியிடுவது பேசு பொருளாக மாறியுள்ளது.

Uploaded On 05.04.2024


Next Story

மேலும் செய்திகள்