பிரசாரத்துக்கு நடுவே கொஞ்சம் டான்ஸ்... கோவில் விழாவில் மாஸ் காட்டிய ராதிகா சரத்குமார்

x

விருதுநகரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், கும்மியடித்து வாக்குசேகரித்தார். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவர், புதுச்சுரங்குடி கிராமத்திற்கு சென்ற போது, அங்கே கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது கும்மியடிக்கும் பெண்களுடன் ராதிகா சரத்குமாரும் சேர்ந்து கும்மியடித்து, வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்