சரத்குமாரை சின்ராசாக்கிய ராதிகா.. கூட்டத்திலிருந்து வந்த எதிர்பாரா கோஷம்.. ஆடிப்போன கணவன், மனைவி

x

சூர்யவம்சம் பட சின்ராசைப் போல தனக்கு சரத்குமார் உறுதுணையாக இருந்து ஊக்கமளிப்பதாகத் தெரிவித்த பாஜக வேட்பாளர் ராதிகா, தன் தொகுதியில் எந்தப் பிரச்சினை வந்தாலும் நாட்டாமையைத் தான் கூப்பிடுவேன் என்று கணவர் சரத்குமாரைக் காண்பித்து கூட்டத்தைக் கலகலக்க வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்