"பிரதமரின் வருகை அவர்களுக்கு பயமாக உள்ளது" - பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் கருத்து

x

"பிரதமரின் வருகை அவர்களுக்கு பயமாக உள்ளது" - பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் கருத்து

#bjp #chennai #dmk #pmmodi #electioncampaign #elections2024 #thanthitv

பிரதமர் மோடியின் வருகை திமுகவினருக்கு பயமாக உள்ளதாக மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம், ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய சென்னைக்கு என தனியாக ஒரு தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்