`துக்கத்த கட்டுப்படுத்த முடியலயே` - வானத்தை பார்த்து கதறிய பிரேமலதா..ஆறுதல் கூறி கண்கலங்கிய மக்கள்

x

கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் நின்றபடி, பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கண்கலங்கிய அவர், இதற்கு முன் பலமுறை விஜயகாந்துடன் பண்ருட்டி வந்துள்ளதாகவும், தற்போது தனியாக வந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும் விஜயகாந்த் எங்கும் செல்லவில்லை என்றும், நம்முடன் தான் இருக்கிறார் என்றும் தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்