வாக்கு கேட்டு சென்ற பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் -கும்ப மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு

x

வாக்கு கேட்டு சென்ற பொள்ளாச்சி

அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்

கும்ப மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பு

#pollachi #karthikeyan #loksabhaelection2024 #admk #thanthitv

பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு வாக்குகள் சேரிக்க சென்ற இடத்தில், பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பொள்ளாச்சி நகர் பகுதிகளான ராஜா மில் ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்ற அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது, பொது மக்கள் சார்பாக ஆரத்தி எடுத்தும், கும்ப மரியாதை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....


Next Story

மேலும் செய்திகள்