பிரதமர் மோடியை போல ஹிந்தியில் மிமிக்ரி - லியோனி பேச்சால் குலுங்கி குலுங்கி சிரித்த மக்கள்

x

விருதுநகர் சுற்று வட்டார பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதிரித்து வாக்கு சேகரித்த ஐ.லியோனி, பிரதமர் மோடியைப் போல ஹிந்தியில் பேசிக்காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அது குறித்து மைக் கச்சேரி தொகுப்பில் காணலாம்..


Next Story

மேலும் செய்திகள்