#Breaking : மேற்கில் குறிவைத்த CPM... கண்டிஷனாக நோ சொன்ன திமுக... இழுபறி பின்னணியில் ஒற்றை தொகுதி

x

திமுக, சிபிஎம் பேச்சுவார்த்தை - புதிய தகவல்/திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே இன்று நடைபெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாதது ஏன்?/மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை தொகுதியை கொடுக்க திமுக சம்மதம் என தகவல்/அதே நேரம் கோவை தொகுதியை மீண்டும் ஒதுக்குவதில் இழுபறி என தகவல்/விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது//


Next Story

மேலும் செய்திகள்