#Breaking : "கூடுதல் தொகுதிகள்.." லிஸ்ட் கொடுத்த மார்க்சிஸ்ட் ... திமுக சொன்ன எண்ணிக்கை

x

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை/தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை/அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை குழு சந்திப்பு/கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்/வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்பதாக தகவல்/திமுக தரப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முன் வந்திருப்பதாக தகவல்/இன்றைய 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்