"இப்ப இந்தியா முழுக்க கிடையாது..இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு?" பிரசாரத்தில் கனிமொழி உடைத்த சேதி

x

#thanthitv #electioncampaign #kanimozhi #congress

"இப்ப இந்தியா முழுக்க கிடையாது...

இந்த விசயம் தெரியுமா உங்களுக்கு?"

பிரசாரத்தில் கனிமொழி உடைத்த சேதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி, நூறு நாள் வேலை திட்டம் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்