"யாருமே ஓட்டு போட வரல.."வெறிச்சோடிய வாக்குச்சாவடி - தலையில் கை வைத்த அதிகாரிகள்

Published on

#loksabhaelection2024 | #elections2024 | #tnelection2024

"யாருமே ஓட்டு போட வரல.."வெறிச்சோடிய வாக்குச்சாவடி - தலையில் கை வைத்த அதிகாரிகள்

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், நாகப்பட்டு, கிராம மக்கள் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணிப்பு செய்தனர்..

X

Thanthi TV
www.thanthitv.com