"திருமாவளவன் பெயர் கொண்டவர்களை போன்ற நல்லவர்களை பார்க்கவே முடியாது"

x

"திருமாவளவன் பெயர் கொண்டவர்களை போன்ற நல்லவர்களை பார்க்கவே முடியாது" - சிதம்பரம் வேட்பாளரால் பாஜகவினர் அதிர்ச்சி

திருமாவளவன் பெயர் கொண்டவர்கள் எல்லாரும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள் என அவரை எதிர்த்து போட்டியிடும் சிதம்பரம் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்