"நஞ்சை உண்டு புஞ்சை உண்டு.." - தன்னை மறந்து உருகி உருகி பாடிய சீமான் - ரசித்து பார்த்த மக்கள்

x

"நஞ்சை உண்டு புஞ்சை உண்டு.." - தன்னை மறந்து உருகி உருகி பாடிய சீமான் - ரசித்து பார்த்த மக்கள்

#pollachi #seeman #campaign #viralvideo #electioncampaign #elections2024

பொள்ளாச்சியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுரேஷ் குமாருக்கு ஆதரவாக, உடுமலையில் பரப்புரை மேற்கொண்ட சீமான், நஞ்சை உண்டு புஞ்செய் உண்டு என்ற பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்