"என் தந்தையின் மறு உருவம் தான் என் அண்ணன் விஜயபிரபாகரன்" - உருக்கமாக பேசிய விஜயகாந்தின் இளைய மகன்

x

#vijayaprabakaran | #electioncampaign

"என் தந்தையின் மறு உருவம் தான்

என் அண்ணன் விஜயபிரபாகரன்"

உருக்கமாக பேசிய விஜயகாந்தின் இளைய மகன்

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரது தம்பி சண்முகபாண்டியன், தன் தந்தையின் மறு உருவம் தான் தனது அண்ணன் என உருக்கமாக பேசியதை மைக் கச்சேரி பகுதியில் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்