நீலகிரி வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய - இசையமைப்பாளர் தீனா

நீலகிரி வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய

இசையமைப்பாளர் தீனா

#nilgiris #bjp #electioncampaign #electioncandidate #thanthitv #music #musiccomposed #Deena #thanthitv

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் தீனா வாக்கு சேகரித்தார். குறிப்பாக, உதகையில் உள்ள ஐந்து லாந்தர் பகுதியில் வாக்கு சேகரித்த அவருடன் பா.ஜ.க. தொண்டர்கள் உடனிருந்தனர். மேலும், தான் இசையமைத்த மன்மத ராசா பாடலின் வெற்றியை கொண்டாட உதகைக்கு வந்ததை நினைவு கூர்ந்து அவர் வாக்கு சேகரித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com